வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாடு என்பது நாட்டுப்புறவியல் கோட்பாடுகளுள் ஒன்றாகும்.நாட்டுப்புற இலக்கிய ஆய்வில் ஈடுபடுவர்கள் இக்கோட்பாட்டை வளர்த்தனர்.நாட்டுப்புற இலக்கியங்களின் படைப்பும் அமைப்பும் சொல்வோனின் முறையையும் சொல்வோன் செயல்படும் முறையையும் சார்ந்தவை கின்றது என்பதே இக்கோட்பாடாகும்.ஆல்பர்ட் லார்டு டேவிட்பைன் ஆகியோர் இக்கோட்பாட்டை வளர்த்தவர்களுள் முக்கியமானவர்களாவர்.நாட்டுப்புறப்பாடலின் ஒவ்வொரு வரியையும் ஆராயும்போது கதையின் நோக்கம் தெளிவாகிறது.