வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் பெப்ரவரி 2007
- பெப்ரவரி 28: இலங்கை கடற்படை புலிகளின் ஆயுதக் கப்பல் என் சந்தேகிக்கப்படும் கப்பலொன்றை மாத்தறைக்கு அப்பாலுள்ள கடலில் அழித்துள்ளனர்.(தமிழ்நெட்)
- பெப்ரவரி 27: மட்டக்களப்பில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒன்றுக்குக்காக உலங்கு வானூர்தி மூலம் சென்ற பல நாட்டு தூதுவர்கள் மற்றும் அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தரையிரங்கியப் போது உந்துகணை தாக்குதலுக்கு உள்ளானார்கள் இதில் அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் காயமடைந்தனர்.(தமிழ்நெட்)