வார்ப்புரு:தரநிலைகள்
தரம் | விளக்கம் |
---|---|
வார்ப்புரு:சிறப்பு க. {{சிறப்பு க.}} |
இம்முத்திரை பல தேர்வாளர்களால் சிறப்பான கட்டுரை என்று முடிவு செய்து சிறப்பு நிலை எய்தி முதற்பக்கத்தில் வெளியான கட்டுரைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும். |
மிகநல்லது {{மிகநல்ல க.}} |
இம்முத்திரை இருந்தால் அக்கட்டுரை மிகநன்றாக எழுதப்பட்டுள்ளது (தர அளவுகோல்கள் விரிவு செய்தல் வேண்டும்) |
நல்லது {{நல்ல க.}} |
இம்முத்திரை இருந்தால் இக்கட்டுரை பெரும்பாலும் நன்றாக அமைந்துள்ளது. ஒரு சில இணைப்புகள் விடுபட்டு இருக்கலாம், மொழிநடை சீர் செய்ய வேண்டியிருக்கலாம், போதிய அளவு அடிக்குறிப்புகள் மேற்கோள்கள் இல்லாமல் இருக்கலாம். இவற்றை சரி செய்தால் மிகநல்ல கட்டுரை என்னும் தர நிலையை எய்தவல்லது. |
துவக்கம் {{துவக்கம்}} |
இக்கட்டுரையில் நிறைய செய்திகள் உள்ளன ஆனால் அவை பல வகைகளிலும் சீர் செய்து தரம் உயர்த்த வேண்டும். எழுத்துப் பிழைகள், ஆற்றொழுக்கான மொழிநடை இல்லாமல் இருத்தல், போதிய மேற்கோள்கள், அடிக்கோள்கள் இல்லாமல் இருத்தல், படங்கள் இல்லாமல் இருத்தல் என்று பல நிலைகளில் முன்னேற வேண்டிய கட்டுரை ஆனால் ஓரளவிற்கு நிறைய நல்ல செய்திகள் உள்ளன. |
{{குறுகிய க.}} |
இக்கட்டுரை மிகவும் சிறியதாக உள்ள குறுங்கட்டுரை ஆகும். இதனை வளர்த்தெடுத்து மிகநல்ல கட்டுரை நிலைக்கு எடுத்துச் செல்ல நிறைய வேலை வேலை செய்யவேண்டும். ஆனால் இதில் ஓரளவிற்கு நல்ல செய்திகள் இருக்ககூடிய தொடக்கநிலையில் உள்ள கட்டுரை. |