வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2016

  • ஆகத்து 3:
    • துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இறங்குகையில் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்த எமிரேட்சு பறப்பு 521 வானூர்தியில் பயணித்த 300 பேரும் தப்பித்தனர் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட மீட்பு படை வீரர் ஒருவர் பலியானார்.(சி.என்.என்)