வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2011
- சூலை 2:
- சூடானிய இராணுவம் லிபியாவைத் தாக்கி அல்-கஃப்ரா என்ற தெற்குப் பகுதி நகரைக் கைப்பற்றியது. (த டெலிகிராஃப்)
- சூலை 1:
- மொரோக்கோவில் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. (அல்ஜசீரா)
- போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை உடன் ஆரம்பிக்கவேண்டும், நவி பிள்ளை எச்சரித்துள்ளார். (விக்கிசெய்தியில்)
- திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து பல கோடி ரூபாக்கள் பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (விக்கிசெய்தியில்)