வார்ப்புரு:விக்கித்திட்டம் மருத்துவக் கட்டுரை மொழிபெயர்ப்பு

விக்கித்திட்டம் மருத்துவக் கட்டுரை மொழிபெயர்ப்பு என்னும் இந்தக் கட்டுரையானது, விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டம் தெரிவு செய்யப்படும் ஆங்கில மருத்துவக் கட்டுரைகள், ஆங்கிலத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பின்னர், எல்லைகளற்ற மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் விக்கி பயனர்களால் பதிவேற்றப்படும் நோக்கத்தைக் கொண்டதாகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய விளக்கத்தினை அங்கே காணலாம்.