வார்ப்புரு:Dead link/doc
- The correct title of this article is வார்ப்புரு:dead link/doc. The initial letter is shown capitalized due to technical restrictions.
ஒரு உசாத்துணை தொடுப்போ பத்திக்குள் உள்ள வெளி இணைப்புகளோ செயல்படாதிருப்பின் {{dead link}} பாவிக்கவும். மூல தொடுப்பை மாற்றாமல் இந்த வார்ப்புருவை "அந்த"தொடுப்பின் அடுத்து சேர்க்கவும்.இந்த வார்ப்புரு செயல்படாத இணைப்பின் உடன் அடுத்தே இடப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தானியங்கி கருவிகள் இந்த செயல்படாத தொடுப்பை கண்டறிவது தடுக்கப்படும். வேண்டுமானால் </ref>
ஐ , வார்ப்புரு உரையின் நடுவில் வருமாறு நடுவில் இடலாம்.
மாறிகள்
தொகு- url (தேர்வு)
- வந்தவழி கருவி மூலம் தொடுப்பு பக்கத்தின் வரலாற்றை அறியலாம். வரலாறு இருந்தாலே மட்டும் இத்தேர்வினை அமைக்கவும்; அல்லது பயனர்களும் தொகுப்பாளர்களும் குழம்பக்கூடும்.
- date (தேர்வு)
- பகுக்கும் அமைப்பின் பாவனையைக் கருதி மாதம் முதலாகவும் வருடம் பின்வருமாறும் கொடுக்கப்படவேண்டும்.
{{subst:DATE}}
பாவித்தால்நாள்=திசம்பர் 2024
எனக் காட்டும். இது அமைக்கப்படாவிடின், bot இதனை பூர்த்திசெய்யும்.
எடுத்துக்காட்டுகள்
தொகுசெயல்படாத வெளி தொடுப்புகள்:
[http://example.org/ title] {{cite web|url=http://example.org|title=title}}
இவ்வாறு தொகுக்கப்பட்டு:
[http://example.org/ title]{{dead link}} {{cite web|url=http://example.org|title=title}}{{dead link|url=http://example.org/|date=திசம்பர் 2024}}
இவ்வாறு காட்டப்படும்:
title |
"title". |
கருவிகள்
தொகு- en:User:Dispenser/Link checker — செயல்படாத தொடுப்புகளை சரிசெய்யவும், குறியிடவும் குறியகற்றவும், தொடுப்புகளை மேலாளவும் உருவாக்கப்பட்டது.
- en:User:DumZiBoT/refLinks — செயல்படாத தொடுப்புகள் கோப்பில் காணப்படும் தொடுப்புகளை தானியங்கியாக குறிப்பிட உதவுகிறது.