| இப்படிமத்திற்கான பதிப்புரிமைத் தவணைக் காலம் இந்தியாவில் முடிவுற்றுள்ளதால், இப்படிமம் பொது உரிமைப் பரப்பில் உள்ளது. இந்திய அரசின் பதிப்புரிமைச் சட்டத்தின் படி, படிமம் ஒன்று வெளியிடப்பட்ட ஆண்டுக்கு பின் தொடங்கும் ஆண்டிலிருந்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் அப்படிமம் பொது உரிமையாகிறது.(2024 ஆம் ஆண்டின் படி 1964 சனவரி முதலாம் நாளுக்கு முன்னதான வெளியீடுகள்). மேலும் சட்டங்கள், நீதிமன்ற கருத்துக்கள், மற்றும் பிற அரசு அறிக்கைகளின் உரைகள் பதிப்புரிமையற்றவையாகக் கருதப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிப்புரிமை சட்டம் 1911 இன் படி, எடுக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின், பொது உரிமைப் பரப்பில் நுழைந்தன. | |