வார்ப்புரு பேச்சு:எஸ்.ஐ முன்னொட்டுக்கள்

எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத quadrillion போன்ற எண்களை ஒலி பெயர்த்து எழுதியுள்ளேன். யாராவது சரி பார்த்து, தேவையிருந்தால் திருத்துங்கள். நன்றி--ரவி (பேச்சு) 14:43, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

சின்னங்கள்

தொகு

செட்டா, டெகா, டெசி ஆகியவற்றுக்கு தமிழ் சின்னங்கள் என்ன? இது குறித்து ஏற்கனவே உள்ள தமிழ் தொழில்நுட்ப இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டள்ளதா? மற்ற எண்களுக்கு நான் தந்துள்ள சின்னங்களையும் தயவு செய்து சரி பாருங்கள்--ரவி (பேச்சு) 15:05, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

அழகிய அட்டவணை??

தொகு

இந்த வார்ப்புருவில் உள்ள prettytable வார்ப்புரு வேலை செய்ய மாட்டேன் என்கிறது. இவ்வார்ப்புருவை ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது போல் எப்படி சிக்கென மாற்றுவது :)? (சுந்தர், கொஞ்சம், இந்த விடயத்தை கவனிப்பீர்களா?)--ரவி (பேச்சு) 15:10, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

Return to "எஸ்.ஐ முன்னொட்டுக்கள்" page.