வார்ப்புரு பேச்சு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 1

இவ்வார்ப்புருவில் தேவையான மாற்றங்களைத் தெரிவியுங்கள். 26 ஏப்ரல், 2010 அன்று அனைத்து கூகுள் பங்களிப்பாளர்கின் பேச்சுப் பக்கங்களிலும் இவ்வார்ப்புரு இடப்படும்--ரவி 13:17, 23 ஏப்ரல் 2010 (UTC)

விக்கி முறைகளை பின்பற்றிதான் மொழியாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன, ஏனெனில் அவை ஆங்கில கட்டுரைகளை நேரடியாக மொழி பெயர்க்கிறன. சிவப்பு இணப்புகள் தொந்தரவுதான், அதை ஓரளவு, முடியுமளவு சரிகட்ட வேண்டும். சில இடங்களைத் தவிர மொழி பெயர்ப்பாளர்களின் திறனும், தரமும் நன்றாகத்தான் உள்ளன. தமிழ்விக்கி கூகுளுக்கு செவிசாய்த்து , உதவி செய்து இன்னும் ஆயிரக்கனக்கான கட்டுரைகளை வெளியிட வேண்டும். இல்லையேல் , இதர இந்திய மொழிகள் தமிழ் விக்கியை எங்கேயோ பின்னால் விட்டுச் சென்று விடும். இனையத் தமிழ் வளரவேண்டும் என்றால், தமிழ் விக்கி கூகிள் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடக் கூடாது--217.169.51.254 14:16, 23 ஏப்ரல் 2010 (UTC)
முழுமையில்லாத கூகிள் மொழிப்பெயர்ப்பு கட்டுரைகளை தடைசெய்வதன் மூலம் இணையத்தமிழ் வளர்ச்சியை தமிழ் விக்கி தடையேற்படுத்துவதாக பிதற்றுவது(சாதாரணமாக) தேவையில்லாதது. இணையத்தமிழ் வளரவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்கள் தான் தமிழ் விக்கி பங்களிப்பாளர்கள், நிர்வாகிகள். உங்களது இயலாமையின் வெளிப்பாடுதான் இந்தக் குற்றச்சாட்டு . -- மாஹிர் 17:26, 23 ஏப்ரல் 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 1

Start a discussion
Return to "கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 1" page.