வார்ப்புரு பேச்சு:சங்க இலக்கியங்கள்

There are no discussions on this page.

மிக்க நன்று சிவகுமார். --Natkeeran 19:03, 28 ஜூலை 2006 (UTC)

நன்றி கீரரே :-)) --சிவகுமார் 19:06, 28 ஜூலை 2006 (UTC)

மிகப் பயனுள்ள வார்ப்புரு. இணைப்புகள் அனைத்தும் நீல வண்ணத்தில் இருப்பது, தமிழ் விக்கிபீடியா ஒரு சில துறைகளிலாவது முழுமை பெற்று வருவதை குறிக்கிறது. வார்ப்புருவையும் தொடர்புடைய கட்டுரைகளையும் உருவாக்கியோருக்கு நன்றிகள்--ரவி 09:50, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

அருமையான வார்ப்புரு. ஒரு கல்லி்ல் இருமாங்காய் என்பர் இங்கோ பல மாங்காய்....--ஜெ.மயூரேசன் 09:55, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
Return to "சங்க இலக்கியங்கள்" page.