வார்ப்புரு பேச்சு:

இந்த வார்ப்புரு கட்டாயம் தேவையா? தமிழ் விக்கிபீடியவில் தொடுப்புக்கள் தமிழில் தானே இருக்கும்? அதை வார்ப்புரு போட்டு காட்ட வேண்டியதில்லையே? அதிசயமாக, அவசியமாக வேறு மொழி தொடுப்புக்கள் கொடுத்தால் மட்டும் அவ்வவ் மொழிக்குரிய வார்ப்புருக்கள் போட்டு காட்டலாம். --மு.மயூரன் 18:11, 6 மார்ச் 2007 (UTC)

ஆச்சரியம், இதே கேள்வி எனக்கும் நேற்று எழுந்தது:)). மயூரனின் கருத்தே எனது கருத்தும்.-Kanags 20:27, 6 மார்ச் 2007 (UTC)

முன்னொரு காலத்தில் :) ஆங்கில வெளி இணைப்புகள் அதிகமாக இருந்த பொழுது இது அவசியமாக இருந்தது. இனி இவ்வார்ப்புருவை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஏற்கனவே, பயன்படுத்தப்பட்டு இருக்கும் இடங்களில் நீக்கலாம். ஆனால், இவ்வார்ப்புருவை இப்பொழுது அழிக்க வேண்டாம். முன்கூட்டியே அழித்தால், பல பக்கங்களில் வார்ப்புருவுக்கான சிகப்பு இணைப்புகள் தோன்றும். ஆனால், மறக்காமல் ஆங்கில இணைப்புகளுக்கு வார்ப்புரு இடுவது அவசியம். இல்லாவிட்டால், அதையும் தமிழ் என எண்ணி குழப்பம் வரும். --Ravidreams 09:23, 7 மார்ச் 2007 (UTC)

Start a discussion about வார்ப்புரு:த

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:த&oldid=110577" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "த" page.