வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் நபர்

டெரன்ஸ், இவ்வார்ப்புருவில் உள்ள உள் தலைப்புகள் சிலவற்றை கீழ்க்கண்டவாறு மாற்ற விழைகிறேன். செய்யலாமா?--செல்வா 15:17, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

_____________

  • வதிவிடம் residence --> இருப்பிடம் அல்லது வாழிடம்
  • தேசியம் nationality --> என் நாட்டினர் (அல்லது நாடு) அல்லது நாட்டுரிமை
  • அறியப்படுவது known_for --> பெயர் ஈட்டியது
  • Employer employer -->பணியகம் (அல்) பணிமுதலாளி
  • தொழில் occupation --> தொழில்/பணி
  • Title title --> பட்டம்/அழைப்பொட்டு
  • Net worth -networth- சொத்துமதிப்பு
  • நிறை -weight-- எடை
  • பதவிகாலம் term
  • மின்னிருந்தவர் predecessor முன்னிருந்தவர்
  • Boards on --boards-- (ஆளும், ஆள்கின்ற + ஆயம்=)ஆளாயயம் (அல்) ஆயம் (பன்மையிலும் இருக்கலாம்)
  • பிள்ளைகள் -children- பிள்ளைகள்/மக்கள்
  • கஒயொப்பம் -->கையொப்பம்

______________ தேசியம் என்றால் Nationalism, nationalistic view என்பது போல் பொருள் தரும். Nationality என்பது நாட்டுரிமை ஆகும். --செல்வா 15:17, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply


நீங்கள் கூறியவற்றைச் செய்யுங்கள் எந்த ஆட்சேபனையும் கிடையாது. {{{}}}க்குள் இருப்பவற்றை தமிழாக்க மாட்டீர்கள் தானே.--டெரன்ஸ் \பேச்சு 16:28, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply
Return to "தகவற்சட்டம் நபர்" page.