வார்ப்புரு பேச்சு:தகவல்சட்டம் நடிகர்

இந்திய விருதுகள் தொகு

{{தகவல்சட்டம் நடிகர்}} என்பதை ஆங்கிலவிக்கியில் இருந்து எடுத்து தழிமாக்கம் செய்துவிட்டேன் ஆனால் இதில் விருதுகள் தொடர்பான பகுதிகளில் அமெரிக்க ஐரோப்பிய விருதுகளுக்கான இடம் மட்டுமே உள்ளது இந்தியாவின் முக்கிய திரைப்பட விருதுகள் எவையென கூறினால் அவற்றையும் இணைத்து விடலாம். --டெரன்ஸ் \பேச்சு 03:56, 12 ஏப்ரல் 2007 (UTC)

Return to "தகவல்சட்டம் நடிகர்" page.