வார்ப்புரு பேச்சு:தமிழ் ஊடகம்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by நிரோஜன் சக்திவேல்
இவ்வார்ப்புருவினை நீளத்தில் இருந்து சப்பையாக வலது முதல் இடமாக யாராலும் மாற்ற இயலுமா காரணம் அதன் உள்ளடக்கத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அகலமாக உள்ளது. எனவே இவ்வார்ப்புருவும் அகலமாக இருந்தால் நன்றாகவிருக்கும் என்பது என் கருத்து.--நிரோஜன் சக்திவேல் 16:42, 24 நவம்பர் 2008 (UTC)