வார்ப்புரு பேச்சு:பாண்டியர் வரலாறு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்ககாலப் பாண்டியர்களின் ஆட்சியாண்டுகள் யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் அந்த ஆட்சியாண்டுகளை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:07, 2 சூலை 2012 (UTC)Reply

பல நாட்களாக ஆட்சியாண்டுகள் குறித்த கேள்விகலுக்கு பதில் இல்லாததால் ஆட்சியாண்டுகலை நீக்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:05, 16 சூலை 2012 (UTC)Reply

Return to "பாண்டியர் வரலாறு" page.