வார்ப்புரு பேச்சு:Infobox German location

இந்த வார்ப்புருவை பொன் (நகரம்) கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இக்கட்டுரை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்க்கிறேன். Location map image, Location map marksize போன்ற வார்ப்புருக்கள் தேவையாக உள்ளன. ஆங்கில வார்ப்புருவுடன் ஒப்பிட்டு இதனை யாராவது சரிசெய்ய முடியுமா? --சிவகோசரன் 14:45, 1 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இது ஒரு சிக்கலான வார்ப்புரு. பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 21:05, 1 செப்டெம்பர் 2011 (UTC)Reply
ஓரளவு சரி செய்திருக்கிறேன். டொச்சு தெரிந்தவர்கள் இவ்வார்ப்புருவில் சிலவற்றைத் தமிழாக்கம் செய்யவேண்டும்.--Kanags \உரையாடுக 09:54, 2 செப்டெம்பர் 2011 (UTC)Reply
நன்றி Kanags அவர்களே. பொன் (நகரம்) கட்டுரைக்கு இது போதுமானது. --சிவகோசரன் 06:39, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
Return to "Infobox German location" page.