வார்ப்புரு பேச்சு:Infobox cricketer

இடதுபக்கம் உள்ள தலைப்புகள் (ஆட்டங்கள், ஓட்டங்கள்...) தடிமனாக உள்ளது பார்க்க நன்றாக இல்லை. நீக்கலாமா? எந்த வார்ப்புருக்களிலும் அவ்வாறு தடிமனாக இருப்பதில்லை. -- மாகிர் 05:28, 13 மார்ச் 2011 (UTC)

நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 05:44, 13 மார்ச் 2011 (UTC)

எது சரி? தொகு

top score= அதியுயர் புள்ளி, அதிகூடியது, அதிக ஓட்டங்கள்? -- மாகிர் 03:17, 21 ஏப்ரல் 2011 (UTC)

Return to "Infobox cricketer" page.