வார்ப்புரு பேச்சு:Under construction
ஆ.வி.யில் 7 நாட்களில் தானியங்கி மூலம் கட்டுரையிலிருந்து நீக்கப்படுகின்றது. ஆகவே 7 நாட்களின் பின் தொகுக்கப்படாத கட்டுரைகளுக்கு இவ்வார்ப்புரு தேவையில்லை. --AntonTalk 06:59, 28 பெப்ரவரி 2014 (UTC)
- 7நாட்கள் கால எல்லையை,10 நாட்களாக அதிகரித்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், வார விடுமுறை என்பது ஒருமுறையே வருகிறது. மேலும், நம் சமூகம் மிகச்சிறியது. எனவே, விதிகளை உருவாக்கும் போது, ஆ.வி, போன்ற பெரிய சமூக விதிகளை அப்படியே ஏற்கவேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். --≈ த♥உழவன் ( கூறுக ) 10:57, 15 மார்ச் 2014 (UTC)
- தானியங்கிப் பராமரிப்பில் கால இடைவெளி 10 நாட்களாக மாற்றப்பட்டுவிட்டது.--நீச்சல்காரன் (பேச்சு) 01:45, 16 மார்ச் 2014 (UTC)
இவ்வார்ப்புருவின் எழுத்துக்களைச் சிறிதாக்கியுள்ளேன். விரும்பாவிட்டால், யாரும் இதனை மீளமைக்கலாம்.--Kanags \உரையாடுக 12:39, 18 மார்ச் 2014 (UTC)
Start a discussion about வார்ப்புரு:Under construction
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:Under construction.