வாலம்பட்டி

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்

வாலம்பட்டி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் இதன் மொத்த மக்கள்தொகை 1000 ஆகும். இங்கு அருள்மிகு தர்மமுணீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் தொழில் விவசாயம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலம்பட்டி&oldid=2382628" இலிருந்து மீள்விக்கப்பட்டது