வாலாஜாபாத்-அருணாச்சலேஸ்வரர் கோயில்

அருணாச்சலேஸ்வரர் கோயில், இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், வாலஜாபாத்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு இந்து மத கோவில் ஆகும். இங்கு தலைமை தெய்வமாக சிவன் வகிக்கின்றார். இங்கு கணபதி, துர்க்கை மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன.

குறிப்புகள்

தொகு
  • "Viswakarnma Temples - Kanchipuram district". Archived from the original on 2012-11-01.