வாலிப விருந்து

முரசொலி மாறன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாலிப விருந்து (Valiba Virundhu) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடலை எழுத,[1] முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

வாலிப விருந்து
இயக்கம்முரசொலி மாறன்
தயாரிப்புமேகலா பிக்சர்ஸ்
இசைசுதர்சனம்
நடிப்புரவிச்சந்திரன்
பாரதி
வெளியீடுசூன் 2, 1967
ஓட்டம்.
நீளம்3999 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாறனின் இயக்கத்தைப் பாராட்டிய கல்கி பத்திரிகை படத்தை ரசிக்க வைக்கிறார் என்று விமர்சனம் செய்திருந்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. Cowie & Elley 1977, ப. 283.
  3. "வாலிப விருந்து". கல்கி. 18 June 1967. p. 17. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிப_விருந்து&oldid=4154691" இலிருந்து மீள்விக்கப்பட்டது