வால்டன் குளம்
வால்டன் குளம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூட்சு மகுதியி்ல் உள்ள 31 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு குளம். இதன் பரப்பளவு 61 ஏக்கர்கள் ஆகும். எழுத்தாளரும் அமெரிக்க மெய்யியலாளருமான தோரோ இக்குளத்தின் அருகில் ஒரு வீட்டில் தனியாக இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அவர் தனது அந்த அனுபவங்களை வால்டன் அல்லது காட்டுக்குள் வாழ்க்கை என்னும் நூலாக எழுதியுள்ளார். இதன் மூலம் இக்குளம் உலகப்புகழ் பெற்றது.
வால்டன் குளம் | |
---|---|
அமைவிடம் | கான்கார்டு, மாசாசூட்சு |
ஆள்கூறுகள் | 42°26′18″N 71°20′31″W / 42.4384°N 71.3420°W |
வகை | kettlehole |
வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா |
மேற்பரப்பளவு | 61 ஏக்கர்கள் (25 ha) |
அதிகபட்ச ஆழம் | 102 அடி (31 m) or 107 அடி (33 m) |
கரை நீளம்1 | 1.7 மைல்கள் (2.7 km) |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |