வாழைப்பூ

வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. இவ்வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப்படுகின்றன.[2]

படிமக் காட்சியகம்தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. Solomon, C (1998). Encyclopedia of Asian Food (Periplus ). Australia: New Holland Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85561-688-1. Archived from the original on June 03 2008. http://web.archive.org/web/20080603142416/http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25. பார்த்த நாள்: 2008-05-17. 
  2. Fried banana flowers. Duda Online (December 14, 2009). Retrieved on 2011-10-02.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைப்பூ&oldid=2745619" இருந்து மீள்விக்கப்பட்டது