வாழையடி வாழை

வாழையடி வாழை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வாழையடி வாழை
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புமுத்துராமன்
பிரமிளா
வெளியீடுஆகத்து 15, 1972
நீளம்4777 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழையடி_வாழை&oldid=1030516" இருந்து மீள்விக்கப்பட்டது