வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.

எழுதிய நூல்கள்

தொகு
  1. அப்பச்சி வழி - நினைவோடை குறிப்பு (நடுகல் பதிப்பகம்)
  2. அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் - சிறுகதைகள் (அகரம் வெளியீடு)
  3. அழுவாச்சி வருதுங்சாமி (சிறுகதைத் தொகுப்பு), பைந்தமிழ்த் தடாகம், தஞ்சாவூர்
  4. எட்றா வண்டிய - நாவல் (உயிர்மை வெளியீடு)
  5. என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் - சிறுகதைகள் (எதிர் வெளியீடு)
  6. கள்ளி - நாவல் (உயிர்மை, எதிர் வெளியீடு)
  7. கூப்பிடுவது எமனாக இருக்கலாம் (உயிர் எழுத்து வெளியீடு)
  8. சகுந்தலா வந்தாள் - நாவல் (நடுகல் பதிப்பகம்
  9. சயனம்- நாவல் (எதிர் வெளியீடு)
  10. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- நாவல் (உயிர்மை வெளியீடு)
  11. சேகுவேரா வந்திருந்தார் - சிறுகதைகள்(உயிர்மை வெளியீடு)
  12. கூப்பிடுவது எமனாக இருக்கலாம் (உயிர் எழுத்து வெளியீடு)
  13. பக்கத்து வீட்டு குதிரை- சிறுகதைகள் (நடுகல் பதிப்பகம்)
  14. பிலோமி டீச்சர் - சிறுகதைகள் (எதிர் வெளியீடு)
  15. மங்கலத்து தேவதைகள்- நாவல் (உயிர்மை வெளியீடு)
  16. மண்பூதம் - சிறுகதைகள் (உயிர்மை வெளியீடு)
  17. மரப்பல்லி - நாவல் (எதிர் வெளியீடு)
  18. நாயுருவி- நாவல் (உயிர்மை வெளியீடு)
  19. தவளைகள் குதிக்கும் வயிறு - சிறுகதைகள் (உயிர் எழுத்து, எதிர் வெளியீடு)
  20. தானாவதி - புதினம்
  21. ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவல் (மலைகள் பதிப்பகம்)
  22. வேற்றுக்கிரகவாசி - சிறுகதைகள்
  23. 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் (எதிர் வெளியீடு)


வெளியிணைப்புகள்

தொகு
  1. வா.மு.கோமு சிறுகதைகள் சில
  2. வா.மு.கோமுவின் சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - விமர்சனம்
  3. வா.மு.கோமுவின் ‘மரப்பல்லி’- நாவல் விமர்சனம் கீற்று இணைய இதழ் 23 ஜனவரி 2014
  4. வா.மு.கோமுவின் கள்ளி விமரசனம்
  5. வா.மு. கோமு எழுதிய “கள்ளி”
  6. வா.மு. கோமு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா._மு._கோமு&oldid=2816947" இலிருந்து மீள்விக்கப்பட்டது