விகார் ரசூல் வாணி
விகார் ரசூல் வாணி[1] (Vikar Rasool Wani) சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள இந்திய தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள பனிகால் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் தற்போது சம்மு காசுமீர் பிசிசி தலைவராகப் பணியாற்றி வருகிறார்.[2][3][4][5]
விகார் ரசூல் வாணி | |
---|---|
தலைவர் சம்மு காசுமீர் பிரதேச காங்கிரசு குழு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 ஆகத்து 2022 | |
முன்னையவர் | குலாம் அகமது மிர் |
சட்டப் பேரவை உறுப்பினர் பணிகால் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 2008–2019 | |
முன்னையவர் | மோல்வி அப்துல் ரசீத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பனிஹால், சம்மு காசுமீர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "VIKAR RASOOL WANI(Indian National Congress(INC)):Constituency- Banihal(RAMBAN) - Affidavit Information of Candidate".
- ↑ "Cong appoints Vikar Rasool Wani its J&K chief; Ghulam Nabi Azad to head campaign committee". 16 August 2022.
- ↑ "Ghulam Nabi Azad resigns from Congress' campaign committee hours after being appointed chairman".
- ↑ "Ghulam Nabi Azad and Others Resign Key Posts in Huge Congress Revolt".
- ↑ "Four resignations already, J&K Congress revamp may harm party more". 17 August 2022.