விக்கிப்பீடியா:அண்மைய மாற்றங்கள்
சிறப்பு:அண்மைய மாற்றங்கள் இப்பக்கத்தின் வாயிலாக, விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களில் எந்த இடத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் பார்க்கவியலும். இப்பக்கத்தைப் பயன்படுத்தி, பயனர், பிறரின் வேலைகளைக் கண்காணிக்கவும் மதிப்பிடவும், திருத்தங்களைச் செய்யவும் துஷ்பிரயோகத்தை அகற்றவும் முடியும். அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பக்கங்களுக்கான இணைப்பு ஒவ்வொரு பக்கத்தின் மேலேயும் பக்கத்திலுள்ள பெட்டியிலும் உள்ளது. இவ்வாறு செய்து இணைப்பு ஏற்படுத்தலாம்: சிறப்பு:அண்மைய மாற்றங்கள்
அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பக்கங்களுக்கான மேலும் விரிவான வழிமுறைக்குப் பார்க்கவும்:MediaWiki User's Guide to recent changes
இப்பக்கங்களில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம்.25 | 50 | 100 | 250 | 500
அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பக்கங்களில் உங்கள் விருப்பத்தேர்வுகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணிக்கை அளவு பதிகைகளைக் காணவியலும்.
விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்களை இந்த RSS ஓடை மூலமும் பெறலாம்.