விக்கிப்பீடியா:இணைய சந்திப்பு/9 சூலை 2011 பதிவு

  • ravidreams 06:06:05 IST இந்த முதலாம் விக்கிச் சந்திப்புக்கு அலை கடலென திரண்டு வந்திருக்கும் மக்களே, வணக்கம்
  • srikanthlogic 06:06:27 IST வணக்கம்
  • ravidreams 06:06:54 IST சரி, சிறீக்காந்த். நாம பேசுவோம். பிறகு யாராவது சேர்ந்து கொண்டால் சரி

இறுவட்டு மென்பொருள் எந்த அளவில் உள்ளது. 06:07:10 IST தொடுப்பு இருக்கா 06:07:12 IST

  • srikanthlogic 06:07:34 IST frankly not progressed much..

infact went 2 steps back with a major bug, which am into fixing 06:07:49 IST

  • ravidreams 06:08:18 IST என்ன பிரச்சினை
  • srikanthlogic 06:08:54 IST none of the pages come though they get downloaded.. i am getting empty screen
  • ravidreams 06:09:19 IST அன்னிக்கு வேலை செஞ்சுச்சே

இப்ப திருத்துற பக்கங்களைப் பூட்டி வைக்கணுமா இல்ல குறிப்பிட்ட தொகுப்பின் இணைப்பு கொடுத்தா அதை இறுவட்டில் ஏற்றிக்கலாமா 06:09:36 IST

  • srikanthlogic 06:10:16 IST 1. yes, i tried to modify somethings, in the process broke something big.. not an issue, i can start from scratch and re try
  • ravidreams 06:10:25 IST சரி
  • srikanthlogic 06:10:50 IST 2. we need not lock.. i think marking rev id in a page would do
  • ravidreams 06:11:14 IST சரி
  • srikanthlogic 06:11:36 IST we from planning perspective, its better to have a matrix of articles and criterion and keep ticking each, and when its done, note the rev id in a column

http://srikanthlogic.dyndns-at-home.com/tawiki/ --> older one which works 06:12:28 IST http://srikanthlogic.dyndns-at-home.com/tawiki-new/ after my goofups 06:12:41 IST

  • ravidreams 06:14:43 IST ஆமா, அப்படித் தான் நானும் நினைச்சு இருக்கேன்
  • srikanthlogic 06:14:52 IST i think we must write up a detailed task list..
  • ravidreams 06:14:55 IST சந்தோசு தொட்டிங்காலுடன் தொடர்பில் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்
  • srikanthlogic 06:15:25 IST ravidreams: yes.. been mailing.. will do so till end.. after all its his code / baby.. knows better
  • ravidreams 06:15:29 IST இப்ப பத்து பெரும் பகுப்பா கட்டுரைகள் இருக்கு. ஒவ்வொரு துணைப்பகுப்பில் இருந்தும் 3, 3 கட்டுரைகளா எடுத்து முதற்கட்ட திருத்தத்தைச் செய்யலாம்

100 கட்டுரைகள் திருத்தத்தை எட்டுவதற்குள் வெளியீட்டுக்கான எல்லா ஆயத்தங்களையும் பண்ணி விடலாம். 06:16:11 IST

  • srikanthlogic 06:16:13 IST hmm.
  • ravidreams 06:16:20 IST பிறகு, கட்டுரைகளைச் சேர்ப்பது மட்டுமே ஒரே வேலையாக இருக்க வேண்டும்

கட்டுரைப் பெயர், முதலில் திருத்தியவர், இரண்டாவதாகச் சரி பார்த்தவர், குறிப்புகள், இறுதிப் பதிப்பின் தொடுப்பு 06:16:52 IST என்பது போல் ஒரு அட்டவணை உருவாக்க வேண்டும் 06:16:59 IST

  • srikanthlogic 06:17:46 IST we also need a criteria for first-reviewer...

well am not better person on content side.. 06:17:53 IST few checklist items are pretty much common, we need a page where what kind of things would be checked / need to be checked and arrive at a editorial checklist 06:18:31 IST

  • ravidreams 06:18:33 IST என்ன மாதிரி தகுதி?

சரி பார்ப்பவருக்குத் தகுதியா அல்லது கட்டுரையில் இன்னின்ன சரியாக இருக்க வேண்டும் என்ற பட்டியலா 06:19:04 IST

  • srikanthlogic 06:19:12 IST yes

ட்டுரையில் இன்னின்ன சரியாக இருக்க வேண்டும் என்ற பட்டிய 06:19:28 IST

  • ravidreams 06:20:25 IST சரி

thauzhavan has joined the room 18:20

  • srikanthlogic 06:20:34 IST thauzhavan: welcome
  • ravidreams 06:20:39 IST வருக த. உழவன்
  • thauzhavan 06:20:49 IST வணக்கம்
  • ravidreams 06:20:52 IST நாம் முன்பு பேசிய விசயங்கள் த. உழவனுக்கும் தெரியுமா

srikanthlogic apologizes to thauzhavan for using english as language. my tamil typing is not fast enough for chat yet 18:21

  • thauzhavan 06:21:21 IST முன்பு என்றால் இதுதானே முதல் கூட்டம்
  • srikanthlogic 06:21:28 IST ravidreams: nope.. i will send him log till now
  • ravidreams 06:21:39 IST இல்லை, 6 மணி முதல் பேசிக் கொண்டிருக்கிறோம்.. அது எல்லாம் உங்களுக்குத் தெரிகிறதா

சரி 06:21:42 IST கட்டுரையில் சரி பார்ப்புப் பட்டியல்: 06:21:50 IST பிழைகள் (இலக்கணம், தகவல், எழுத்து) இருக்கக்கூடாது. 06:22:08 IST

  • thauzhavan 06:22:12 IST தெரியவில்லை
  • ravidreams 06:22:14 IST விக்கி நடுநிலைமை
  • thauzhavan 06:22:21 IST தொடருங்கள் அப்படியே இணைந்து கொள்கிறேன்
  • ravidreams 06:22:24 IST படிமங்கள் சரியான காப்புரிமம் கொண்டிருத்தல்

ஆதாரங்கள் சரியாக இருக்கின்றனவா எனப் பார்த்தல் 06:22:37 IST ஆங்கில விக்கிப்பீடியாவைப் பார்த்து, தகவல் இற்றைப்படுத்த வேண்டும் என்றால் செய்வது 06:22:46 IST வேண்டுமானால் சிறய கட்டுரைகளை ஆர்வத்தின் அடிப்படையில் பெரிதாக எழுதலாம் 06:23:01 IST

  • srikanthlogic 06:23:01 IST spelling / grammer / tone correction
  • ravidreams 06:23:09 IST மற்றபடி எனக்குப் பெரிய பட்டியல் ஏதும் தோன்றவில்லை.
  • thauzhavan 06:23:14 IST விக்கி ஊடகநடுவத்தினை நான் அதிகம் பயன்படுத்துவதால் காப்புரிமைப் பற்றி கவலைப்படுவதில்லை
  • srikanthlogic 06:23:18 IST external link spam control
  • ravidreams 06:23:32 IST கட்டுரைகளில், npov, translate போன்ற சீராக்க வார்ப்புருக்கள் இருந்தால் அவற்றைக் கவனிக்க வேண்டும்

சர்ச்சையில் அடிபடும் கட்டுரைகளைச் சேர்க்கக்கூடாது 06:23:42 IST சிறீக்காந்த்,நாட்காட்டியில் உள்ள 365 கட்டுரைகளைச் சேர்ப்பது பற்றி பேசி இருந்தோம் 06:24:08 IST அதைச் சரி பார்க்கும் பணிக்கு நேரம் எடுக்கும் 06:24:14 IST

  • srikanthlogic 06:24:15 IST adult control..
  • ravidreams 06:24:18 IST எனவே, அதை விட்டுவிடலாமா என யோசிக்கிறேன்

mahir has joined the room 18:24

  • thauzhavan 06:24:31 IST உங்கள் பெயர் மட்டுமே வருகிறது.சிறீகாந்த் உள்ளரா?
  • srikanthlogic 06:24:43 IST thauzhavan: ullen
  • ravidreams 06:24:53 IST காமன்சில் உள்ள படிமங்களைச் சேர்ப்பது பற்றியும் பேசினோம்.
  • srikanthlogic 06:24:54 IST ravidreams: verification of content on daily pages ?
  • thauzhavan 06:24:57 IST சரி,,
  • ravidreams 06:24:59 IST இதற்கான நிரலாக்கப் பணியில் முன்னேற்றம் உள்ளதா
  • mahir 06:25:01 IST hi
  • ravidreams 06:25:03 IST குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியுமா
  • srikanthlogic 06:25:03 IST ravidreams: that can be automated

mahir: Hi 06:25:06 IST

  • ravidreams 06:25:08 IST இல்லாவிட்டால், இதனையும் விட்டு விடலாம்

நிறைய சேர்க்க வேண்டும் என்று நினைத்து கால தாமதம் ஆகி விடக்கூடாது 06:25:17 IST

  • thauzhavan 06:25:17 IST வாங்க!மாகிர்
  • srikanthlogic 06:25:27 IST ravidreams: most of those pages have been edited only by gopi and other bots

no vandalim 06:25:29 IST and he too mostly translated from enwiki i suppose 06:25:37 IST

  • mahir 06:25:38 IST படங்களுக்கு தனியே பக்கம் போட்டு கேலரியாக தரவேண்டும்
  • srikanthlogic 06:26:07 IST ravidreams: i can run a script on those pages if anons edited / content revision by users..
  • ravidreams 06:26:29 IST கோபியோ யாரும் எழுதி இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்ப்பதே முறையாக இருக்கும்
  • srikanthlogic 06:27:04 IST ravidreams: in that case, its reviewing editors choice
  • mahir 06:27:16 IST  ????????????????????????????????????????????????????????????????????? ?????????????????????????????????????????? ????????????????????????????????????????????? ???????????? ?????????????????????????????? '????????????????????????????????? ??????????????????????????????????????? ????????????????????????????????????????????????????????????????????? ?????????????????????, ????????????????????? ??????????????????????????? ???????????
  • srikanthlogic 06:27:25 IST mahir: getting ? for all your text

non unicode may be 06:27:29 IST

  • ravidreams 06:27:48 IST மாகிர் எழுதுவது எனக்குத் தெரிகிறது
  • srikanthlogic 06:27:50 IST mahir: good suggestion on gallery, adding to CD checklist
  • thauzhavan 06:28:09 IST எனக்கும் மாகிருடையது தெரிகிறது
  • srikanthlogic 06:28:10 IST ravidreams: also featured images were suggested.. since these are mostly admin edited pages, can we include them ?

thauzhavan: paste please 06:28:33 IST

  • mahir 06:28:36 IST we need atleast 250 images with historic, featured in commons
  • ravidreams 06:28:38 IST என்னுடைய கருத்து என்னவென்றால் யார் உருவாக்கி இருந்தாலும் ஒருமுறையாவது சரி பார்க்காமல் வெளியிட முடியாத

முடியாது 06:28:45 IST எனவே, இதற்கான பணிப்பளுவையும் கணக்கில் எடுக்க வேண்டும் 06:28:55 IST குறைந்தது யாராவது பொறுப்பெடுக்க வேண்டும் 06:29:12 IST நாட்காட்டியைச் சரி பார்க்க ஒருவர் 06:29:18 IST

  • srikanthlogic 06:29:20 IST ravidreams: hmm.. but these may be lesser time consuming than content articles..
  • ravidreams 06:29:22 IST படங்கள் குறித்து சரி பார்க்க ஒருவர்
  • thauzhavan 06:29:29 IST கட்டுரைகளில் படங்களை இடும் பணியை ஓரளவு என்னாலும் செய்ய முடியுமென எண்ணுகிறேன்
  • mahir 06:29:45 IST  ???????????? ?????????????????????????????? ??????????????????????????? ?????????????????????????????? ???????????????????????? ????????????????????????????????????????????????????????? ????????????????????????. ?????????????????? ??????????????????????????? ????????? ??????????????????????????????/?????????????????? ??????????????????????????? ????????????????????? ?????????????????????????????? ???????????? ???????????????????
  • thauzhavan 06:29:54 IST கட்டுரைகளை பட்டியிலிடுங்கள் செய்கிறேன்
  • ravidreams 06:30:15 IST மாகிர், ஏற்கனவே மேலே இது குறித்து உரையாடினோம்
  • mahir 06:30:21 IST சரி
  • ravidreams 06:30:37 IST ஒரு அட்டவணை உருவாக்கி, கட்டுரைப் பெயர், முதலில் திருத்தியவர், இரண்டாவதாகச் சரி பார்த்தவர், குறிப்புகள், இறுதிப் பதிப்பின் தொடுப்பு

ஆகியவற்றை இட வேண்டும் 06:30:41 IST முதலில் 100 கட்டுரை இப்படிச் செய்து பார்ப்போம் 06:30:58 IST tamilwikiBot has joined the room 18:31

  • mahir 06:31:14 IST இந்த விவரம் அந்தந்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் வார்ப்புரு வடிவில் இருந்தால் நன்றாயிருக்கும்

ஆமாம் 06:31:28 IST

  • ravidreams 06:31:54 IST கட்டுரைகள் அனைத்தும் சரி பார்க்கப்படுவதற்கு நான் பொறுப்பெடுக்க முடியும். நிராலக்கம் சிறீக்காந்த் பொறுப்பு. இதே போல் ஒவ்வொரு பணிக்கும் யாராவது...

...பொறுப்பெடுத்தால் நன்றாக இருக்கும் 06:31:56 IST நாட்காட்டி, சிறப்புப் படங்கள் சேர்ப்பை இந்த அடிப்படையில் திட்டத்தில் சேர்க்கலாம் 06:32:14 IST

  • thauzhavan 06:32:33 IST படங்களுக்கு பொறுப்பு ஏற்பவருக்கு நான் உறுதுணையாவேன்
  • ravidreams 06:33:04 IST நன்றி த. உழவன்

இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்து என்ன 06:33:22 IST

  • thauzhavan 06:33:25 IST சிறப்புப் படங்கள் போல, நிகழ்படங்களும், அசைபடங்களும் இருப்பின் நலம்
  • mahir 06:33:30 IST சுவையான உலகச் செய்திகள் பல விக்கிசெய்திகளில் உள்ளன. குறைந்தது 50 செய்திகளை சேர்த்துக்கொண்டால் விக்கிசெய்தி பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும். இதற்கு கனகு உதவுவ
  • srikanthlogic 06:33:36 IST ravidreams: we should list all tasks first ..
  • ravidreams 06:33:59 IST இந்த உரையாடல் முடிந்தவுடன் நாம் தொகுத்து ஒரு செயல் திட்டம் உருவாக்கலாம்
  • thauzhavan 06:34:06 IST மற்ற விக்கித்திட்டங்களையும் இணைப்பது நல்லது
  • srikanthlogic 06:34:37 IST ravidreams: bandwidth constraints.. atleast in tech side..

1 step at a time. may be. 06:34:48 IST wikinews and wiktionary etc havent been covered by the CD project.. 06:35:52 IST

  • mahir 06:35:59 IST இந்த அரட்டையை எப்போதும் உபயோகிக்கமுடியுமா? அப்படியென்றால் இதனை நன்றாக தெரியுமாறு செய்தால் பலரின் சந்தேகளுக்கு உதவலாம்
  • thauzhavan 06:36:01 IST இணைந்துள்ள தமிழ்விக்கிபாட் யார்? என அறிய ஆவல்
  • srikanthlogic 06:36:23 IST thauzhavan: naan thaan.. having unicode issues in chat client

mahir: IRC support after CD project discussion 06:36:38 IST

  • mahir 06:36:40 IST அதாவது தவியில் அறிவிப்பு செய்யலாம்
  • thauzhavan 06:36:43 IST சரி..சரி..
  • mahir 06:36:52 IST ok
  • thauzhavan 06:37:56 IST எந்த வயதினருக்கு நாம் இறுவட்டினை தர இருக்கிறோம்
  • mahir 06:38:15 IST பல கட்டுரகளின் புள்ளிவிவரங்கள் சரிபார்க்கப் படவேண்டும் அல்லது அப்டேட் செய்யவேண்டும்

ravidreams has disconnected (Ping timeout: 264 seconds) 18:38

  • srikanthlogic 06:38:35 IST i suppose across ages. adult content regulation may be reqd even in some science pages..

mahir: part of content check / update 06:39:30 IST

  • thauzhavan 06:39:42 IST மற்றொரு ஆவல். இதற்குரிய செலவை நன்கொடை மூலம் பெறணுமா?
  • srikanthlogic 06:39:42 IST so 1 article / person / day may be realistic i suppose

power users can do more.. 06:39:56 IST

  • mahir 06:40:00 IST i think we should target upto college level. since we target students we should avoid adult content for this first release to attract more parents...

yes thats good idea.. srikanth 06:40:46 IST what about short article 06:41:00 IST ravidreams has joined the room 18:41

  • srikanthlogic 06:41:28 IST am not best person to comment.. but yes we need a decision on short articles in CD

ravidreams: welcome back 06:41:57 IST

  • thauzhavan 06:42:13 IST இங்கு இன்னும்10-15நிமிடங்களில் மின்தடை வர உள்ளது. என்னால் தொடர்ந்து இணைய முடியாத தற்கு வருந்துகிறேன். நேற்று மாலை7.00க்கு மின்தடை வந்தது.இப்பொழுது மணி6.45
  • srikanthlogic 06:43:18 IST thauzhavan: okay.. you can always check up history.. will post online

teco has joined the room 18:43

  • ravidreams 06:43:33 IST சரி

teco wishes wveryone a hai 18:43 teco - tamilwikiBot - thauzhavan - 18:43

  • thauzhavan 06:43:52 IST செலவுக்காக நன்கொடை வசூலிக்க வேண்டுமா?
  • srikanthlogic 06:43:57 IST teco: hi..
  • ravidreams 06:43:58 IST மலையாள விக்கியர் குறைந்த அளவிலான இறுவட்டை மட்டும் வெளியிட்டு மேற்கொண்டு வேண்டுமானால் அவரவர்களே படி எடுக்கலாம் என்று சொல்லி விட்டார்கள்
  • thauzhavan 06:44:22 IST அதுவும் நல்ல முறைதான்
  • srikanthlogic 06:44:25 IST ravidreams: CD size will also be small downloadable even in gprs... (ml wiki was 179 MB)
  • ravidreams 06:44:35 IST தற்போதைய நிலையில் இந்திய விக்கிமீடியா chapterல் இருந்து பணம் கிடைக்க நாள் ஆகும்
  • srikanthlogic 06:44:46 IST ravidreams: cost for download is max 20 Rs with any gprs packs

teco - tamilwikiBot - thauzhavan - 18:45

  • teco 06:45:16 IST 98 rupees for 2GB do the math
  • srikanthlogic 06:45:20 IST teco: hi.. introduce yourself
  • thauzhavan 06:45:27 IST இலவசம் என்றால் வாங்கி பயன்படுத்தாதவர் அதிகம் இதனை தமிழ் மாநாட்டில் அறிந்து கொண்டேன்
  • mahir 06:45:34 IST gprs?

srikanthlogic assumes teco will be part of tech team. 18:45

  • ravidreams 06:45:37 IST சரி, ஆண்டிராய்டு / ஐப்போன் செயலிகளாக வெளியிட்டால் கூடுதல் வரவேற்பு இருக்கும்

இலகுவா தெரியவில்லை 06:45:40 IST நன்றி அருண்மொழி 06:45:44 IST

  • teco 06:46:03 IST I am Arunmozhi.. I just finished my BE in EEE

will help with coding of any type 06:46:16 IST

  • mahir 06:46:29 IST gr8
  • ravidreams 06:46:50 IST மாகிர், அருண்மொழி ஏற்கனவே விக்கி தொடர்பான நீட்சிகள் செய்துள்ளார்
  • teco 06:46:50 IST srikanthlogic: sure..
  • ravidreams 06:46:52 IST உங்கள் தகவலுக்காக

சிறீக்காந்த், விக்சனரியையும் இந்த வட்டில் சேர்ப்பது எந்த அளவு சாத்தியம் 06:47:04 IST

  • thauzhavan 06:47:05 IST அருண்மொழி, நிரல் மொழியாளரா? மகிழ்ச்சி
  • teco 06:48:13 IST Wiktionary oru 10MB xml file + 50kb python file
  • thauzhavan 06:48:32 IST கட்டுரை எழுதி பழக்கம் இல்லாதவர்,பலசொற்களை விக்சனரியில் உருவாக்கினால் அதற்கேற்ப பயிற்சியும்தன்னம்பிக்கையும் வரும்

தொடர்ந்துஈடுபடுவர் 06:48:38 IST

  • ravidreams 06:48:46 IST விக்சனரியின் அளவு பிரச்சினை இல்லை.
  • srikanthlogic 06:48:50 IST for benefit of others, teco has wrote something like dump of wiktionary ..
  • ravidreams 06:48:56 IST ஆனால், பயன்படுத்துவதற்கு எளிய முறையில் செயலி வடிவமைக்க வேண்டும்

தவிர, விக்சனரியில் ஏகப்பட்ட பிழைகள் உள்ளன 06:49:10 IST முழுக்க சரி பார்ப்பது இயலாத காரியம் 06:49:15 IST srikanthlogic hence cautions teco on releasing his wiktionary code apart from github 18:49

  • thauzhavan 06:50:08 IST விக்சனரியில் தேர்ந்தெடுத்து சொற்களைத் தாருங்கள் பிழைகளைக் களைகிறேன்
  • teco 06:50:13 IST srikanthlogic: its a standalone dictionary from wiktionary XML data

sure just instruct me 06:50:26 IST

  • ravidreams 06:50:33 IST த. உழவன் அகராதி என்றால் நிறைய சொற்கள் இருந்தால் தான் உதவும். தேர்ந்தெடுத்த சொற்கள் உதவா
  • srikanthlogic 06:51:10 IST thauzhavan: as i said, one step at a time.. finishing off the 100 wikipedia articles will be rich experience
  • ravidreams 06:51:26 IST +1

இருந்தாலும், திட்டத்தை இறுத்திப்படுத்துவ,தற்கு முன் எல்லாவற்றையும் ஒரு அலசு அலசி விடுவோமே என்று கேட்டேன் 06:51:46 IST

  • mahir 06:52:11 IST ஆமாம் முதல் 100 கட்டுரைகள் சிறந்த கட்டுரைகள் என்றால் மிக நன்றாக இருக்கும்
  • ravidreams 06:52:13 IST சூலை 14 வரை கட்டுரைத் தலைப்புகளை நீக்க, சேர்க்க நேரம் தரலாம் என்றுநினைக்கிறேன்
  • thauzhavan 06:52:20 IST விக்கியின் திட்டங்கள் பல உள்ளன. அதில் கட்டுரைபகுதிக்காக தமிழ்விக்கிப்பீடியா முன்ன னியில் செயல்படுகிறது. என்பதனை இறுவட்டு வாங்குவோர் உணர வேண்டும் என் யோசனை
  • ravidreams 06:52:23 IST அதன் பிறகு கட்டுரை திருத்தம் பணியைத் தொடங்கி விடுவோம்

ஆலமரத்தடியில் இட்டிருந்த இலக்கு: 06:53:23 IST முதல் (குறைந்தது) நூறு கட்டுரைகள் தேர்ந்தெடுப்பு: சூலை 7 வரை. கட்டுரைச் சீராக்கம்: சூலை 30 வரை. இறுவட்டு நிரலாக்கம், அட்டைப்படம் வடிவமைப்பு, நிதி... 06:53:35 IST ...ஏற்பாடுகள்: ஆகத்து 15க்குள். கூடுதல் கட்டுரைகள் பரிந்துரைப்பு (500க்குள்): ஆகத்து 1 முதல் ஆகத்து 7 வரை. இரண்டாம் கட்டச் சீராக்கம்: ஆகத்து 1 முதல் செப்டம் 06:53:37 IST பர் 14 வரை. இறுவட்டு வெளியீடு: செப்டம்பர் 15. (தமிழ் விக்கி எட்டு ஆண்டு... 06:53:38 IST ...நிறைவை ஒட்டி!) 06:53:40 IST

  • srikanthlogic 06:53:50 IST ravidreams: a detailed page on current grantha usage would be mandated in the CD.. they must not think its spelling mistake.. we must make it clear the "as is where is" policy of ta.wiki now
  • ravidreams 06:54:03 IST ஓ.. சரி

பொறுப்புத் துறப்புப் பக்கத்தின் ஒரு பகுதியாக இதனை இடலாம் 06:54:18 IST

  • srikanthlogic 06:54:18 IST i suppose asking people to review / correct grantha chars is too much

yes 06:54:24 IST

  • mahir 06:54:45 IST ஆமாம் நல்ல நினைவூட்டல், அதுபோல் இலங்கை வழக்கு பற்றியும் குறிப்பிடப் படவேண்டும் உதா, றொறன்டோ
  • ravidreams 06:54:46 IST புரியல. கிரந்த நீக்கம் / மாற்றம் கட்டுரைத் திருத்தத்தின் பகுதியாக இருக்காது

சரி 06:55:09 IST

  • srikanthlogic 06:55:16 IST yes.. grantha changes should not be made.. they must be as is where is.. no granthafication / degranthafication
  • ravidreams 06:55:30 IST
  • srikanthlogic 06:55:32 IST on the flip side, you are reaching more people with the agenda

mahir: good note of cultural usage of vocabulary 06:56:15 IST

  • mahir 06:56:27 IST
  • ravidreams 06:56:49 IST 100-500 இறுவட்டுகள் என்றால் விக்கிப்பீடியரே காசு போடலாம். கூடுதல் இறுவட்டு என்று முடிவெடுத்தால் நன்கொடைக்கான வழிகளை ஆராய வேண்டும்

சில தனியார் நிறுவனங்களை அணுகலாமா என்று முன்பு சிறீக்காந்த் கேட்டிருந்தார் 06:57:02 IST இறுவட்டு அட்டைப்பட வடிவமைப்புக்கான அறிவிப்பையும் இட வேண்டும் 06:57:30 IST

  • srikanthlogic 06:57:46 IST ravidreams: we also need bandwidth heavy server. i think mlwiki folks may help and we use their servers.. we need plan b otherwise.. or some chapters(swiss) servers
  • ravidreams 06:58:11 IST ஓ.. ஏன் விக்கிமீடியா வழங்கியிலேயே ஏற்ற இயலாதா
  • srikanthlogic 06:58:34 IST ravidreams: there might be capping restrictions.. dont think 100x MBs will be allowed there

we can probably ask dumps.wikimedia.org to host for us.. will research anyway 06:58:53 IST

  • ravidreams 06:58:59 IST கேட்டுப் பார்க்கலாம். இல்லாவிட்டால், இந்திய விக்கிமீடியா chapterல் கேட்டுப் பார்ப்போம்

சரி 06:59:02 IST

  • mahir 06:59:24 IST கிட்அப் போன்றவற்றில் பதிவேற்றலாம் தானே?
  • srikanthlogic 06:59:35 IST mahir: github only for source code..
  • ravidreams 06:59:37 IST sourceforge?
  • mahir 06:59:44 IST ok
  • srikanthlogic 06:59:47 IST worst case dropbox etc.. but speed will be low
  • ravidreams 07:00:11 IST தமிழா இறுவட்டுகளை எங்கே வைத்திருந்தால் என்று முகுந்தைக் கேட்க வேண்டும்
  • srikanthlogic 07:00:17 IST also should ideally come from a free software server
  • mahir 07:00:18 IST i can provide my site since its free anyone can host for download rt?
  • srikanthlogic 07:00:23 IST thamizha is good suggestion
  • thauzhavan 07:00:32 IST உங்களுடன இதுவரை இணைந்த தில் பல தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டேன்.மகிழ்ச்சி
  • ravidreams 07:00:39 IST
  • srikanthlogic 07:00:47 IST mahir: 100 downloads = you will pay through nose.. this can wait though.. we can decide later
  • teco 07:00:55 IST if speed isn't a matter .. we could opt even free hosting

thauzhavan has disconnected (Quit: Page closed) 19:00

  • srikanthlogic 07:00:57 IST counting eggs before hatching
  • teco 07:01:09 IST +!
  • ravidreams 07:01:19 IST இல்லை, செலவைப் பற்றி கவலைப்படாமல் இதைத் தொழில் நேர்த்தியுடனே செய்ய வேண்டும்

unofficial தளங்களில் இடுவது நல்ல தோற்றத்தைத் தராது 07:01:41 IST

  • teco 07:01:49 IST hmm
  • ravidreams 07:01:50 IST torrentsஆகவும் இடலாம்
  • srikanthlogic 07:02:06 IST infact i can host on my dyndns in nights

we can come back to this later anyway 07:02:27 IST

  • ravidreams 07:02:39 IST ஒன்று முறையான வழங்கியாகவும் மற்ற வழங்கிகளை மாற்று முறையாகவும் தரலாம்

சரி 07:02:41 IST

  • mahir 07:03:10 IST s ravi, we should first check wikimedia server for hosting initially
  • ravidreams 07:03:34 IST சரி, சந்திப்பின் இறுதிக் கட்டத்துக்கு வந்து விட்டோம் என நினைக்கிறேன் :_

அடுத்தடுத்த சந்திப்புகளைத் தொடக்கம், நிறைவு நேரம் தெரிவித்து அறிவிக்க வேண்டும் 07:03:45 IST

  • teco 07:03:52 IST Xcuse me ... I think we are overshooting in some way .. hosting is far away..
  • srikanthlogic 07:04:02 IST ravidreams: IRC support discussion not done but going by way.. we can park it for later
  • mahir 07:04:05 IST s its the final stage
  • ravidreams 07:04:24 IST ஒவ்வொரு சனியும் இதே நேரம் சந்திப்பது அவசியமாக இருக்குமா

எல்லா வாரமும் வர இயலுமா, தேவைப்படுமா தெரியவில்லை 07:04:35 IST

  • srikanthlogic 07:04:36 IST ravidreams: we must get preferred timings from others
  • teco 07:04:49 IST make it ad-hoc if its needed
  • ravidreams 07:04:53 IST சரி
  • srikanthlogic 07:05:04 IST mahir: coming to your kostin of IRC support

yes this channel is available always for chatting 07:05:12 IST

  • ravidreams 07:05:13 IST இந்த உரையாடலுக்கு இந்தியாவுக்கு வெளியே இருந்து யாரும் வரவில்லை
  • srikanthlogic 07:05:16 IST can be used for collaboration
  • mahir 07:05:23 IST ok
  • srikanthlogic 07:05:29 IST ravidreams: good sign no? tamil wiki is growing in India
  • ravidreams 07:05:34 IST
  • mahir 07:06:02 IST so we can announce it as our channel for support?
  • teco 07:06:03 IST ravidreams: reaching out is less i think
  • ravidreams 07:06:04 IST வார நாட்களின் இரவு நேரத்தில் வைத்தால் இந்திய விக்கியர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், மற்ற நாட்டவர்களுக்கு உதைக்கும்

எனவே தான் வார இறுதியைப் பரிந்துரைத்தோம் 07:06:10 IST

  • srikanthlogic 07:06:29 IST we can decide in am and schedule next one

may be with a better notice in advance 07:06:36 IST

  • ravidreams 07:06:37 IST சரி
  • srikanthlogic 07:06:38 IST LOG OFF