விக்கிப்பீடியா:இலட்சம் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன.
ஸ்ரீஹீரன் 08 மே 2017 அன்று எழுதிய சாரணியம்
என்பதே எமது 100,000-ஆவது கட்டுரை.
“இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் மனித அறிவு முழுவதையும் கட்டற்ற முறையில் பெற்றுக்கொள்ளும் உலகம் ஒன்றை கற்பனை செய்யுங்கள். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.”
சுருக்க வரலாறு
தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம் செப்டம்பர் 2003 இல் தொடங்கப்பட்டது. 2013 இல் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது 56,000 கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தன. ஒரு நாளில் அண்ணளவாக ஒரு லட்சம் தடவைக்கும் மேல் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்பட்டுள்ளது. மே 08, 2017 அன்று 1,00,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியுள்ளது.