விக்கிப்பீடியா:உசாத்துணை பக்கம்

How can I type in Tamil?

see wikipedia:FAQ for tamil typing help--ரவி 13:59, 10 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பௌத்தம்-தகவல் தேவை

தொகு

தமிழ் நாட்டிலுள்ள புத்த மதக் கோயில்கள் பற்றி ஏதும் பட்டியல் உள்ளதா? ஏதேனும் இணைப்போ அல்லது புத்தகமோ தெரிந்தால் கூறி உதவுங்களேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:34, 16 மே 2012 (UTC)[பதிலளி]

முன்னாள் தமிழ் விக்கிப்பீடியா பயனரான வினோத் இச்சமயத்தில் மிகுந்த ஆர்வமும் அறிவும் உள்ளவர். அவர் ஒரு வேளை அறிந்திருக்கலாம். vinodh@virtualvinodh.com என்ற முகவரிக்கு எழுதிப் பாருங்கள். இதைப் போன்ற கேள்விகளை விக்கிப்பீடியா:உசாத்துணை பக்கத்தில் கேட்கலாம்--இரவி (பேச்சு) 06:15, 24 மே 2012 (UTC)[பதிலளி]