விக்கிப்பீடியா:குறுங்கட்டுரைகள்/விரிவாக்கம்/2023, 2024, 2025

2023, 2024, 2025 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்டு வரும் பணிகள்.

செயலாக்கம்

தொகு

விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள்

அறிதல்கள்

தொகு

குறுங்கட்டுரைகள் எனும் வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகள் உண்மையிலேயே சிறிய கட்டுரைகளாக எனப் பார்வையிட்டபோது, கீழ்காணும் அறிதல்கள் பெறப்பட்டன.

  1. முதலில் இடப்பட்டவை, நீக்கப்படாமலேயே இருந்திருக்கலாம்.
  2. ஆரம்பிக்கப்பட்டவற்றை மற்றவர் விரிவுபடுத்த வேண்டும் எனும் ஆர்வத்திலும் வார்ப்புரு இடப்பட்டிருக்கலாம். நபர்கள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
  3. இவை பெரும்பாலும் சான்று இணைக்கப்படாதவையாக இருக்கின்றன.
  4. தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டு, வளர்ந்த தொடக்கக் காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும்.
  5. குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகளாக உள்ளன.

பலன்கள்

தொகு
  1. ஒரு சான்றுகூட இல்லாத கட்டுரைகள் குறுங்கட்டுரை எனும் வார்ப்புருவைக் கொண்டிருந்தால் - குறுங்கட்டுரை வார்ப்புரு நீக்கப்பட்டு, 'சான்றில்லை' வார்ப்புரு இடப்படுகிறது. குறுங்கட்டுரைகள் எனும் வகைக்குள் ஏராளமான 'சான்றில்லாத கட்டுரைகள்' அடங்கிக் கிடக்கின்றன!
  2. போதுமான தகவல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகளில் 'குறுங்கட்டுரைகள்' எனும் பகுப்பு நீக்கப்படுகிறது.

புள்ளிவிவரம்

தொகு
எண் தேதி குறுங்கட்டுரைகளின் எண்ணிக்கை
1 23-ஏப்ரல்-2023 2,819
2 இன்று 2,414

(Purge)