விக்கிப்பீடியா:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025/நிகழ்வு/நிகழ்ச்சி நிரல்

நாள் 1

தொகு

தொடர்பங்களிப்பாளர்கள் தாம் கற்றறிந்தவற்றை பகிர்ந்துகொள்ளுதல்.

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 அறிமுக உரை காலை 9 மணி முதல் 9.15 மணி வரை 0.25
1 பயனர்களின் உரை காலை 9.15 மணி முதல் 11.15 மணி வரை 2.0
2 தேநீர் நேரம் காலை 11.15 மணி முதல் 11.30 மணி வரை 0.25
3 பயனர்களின் உரை காலை 11.30 மணி முதல் பகல் 1 மணி வரை 1.5
4 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.0
5 பயனர்களின் உரை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 2.0
6 கலந்துரையாடல் மாலை 4 மணி முதல் 5 மணி வரை 1.0
7 தேநீர் நேரம் மாலை 5 மணி -

நாள் 2

தொகு

பணி: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 அறிமுக உரை காலை 9 மணி முதல் 9.15 மணி வரை 0.25
1 செம்மைப்படுத்தும் பணி காலை 9.15 மணி முதல் 11.15 மணி வரை 2.0
2 தேநீர் நேரம் காலை 11.15 மணி முதல் 11.30 மணி வரை 0.25
3 செம்மைப்படுத்தும் பணி காலை 11.30 மணி முதல் பகல் 1 மணி வரை 1.5
4 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.0
5 செம்மைப்படுத்தும் பணி பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2.5
6 கலந்துரையாடல் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை 0.5
7 தேநீர் நேரம் மாலை 5 மணி -