விக்கிப்பீடியா:தமிழர் கலைக்களஞ்சியத் தலைப்புகள்
ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய 10,000 தலைப்புகள் போல, தமிழர் நோக்கில் தமிழில் எழுதப்படும் கலைக்களஞ்சியம் ஒன்றில் இடம்பெற வேண்டிய 10,000 தலைப்புகளை இங்கு தொகுக்கலாம். 10,000 தலைப்புகளைத் தொகுத்த பிறகு, தேவைப்படின் 25,000, 50,000 என்று கூடுதல் எண்ணிக்கையில் விரிவான பட்டியல்களைத் தொகுக்கலாம். ஒப்பீட்டுக்கு, பல்வேறு தலைப்புகள் பட்டியல்களைக் காணலாம்.