விக்கிப்பீடியா:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை ஆக்கிய நூல்கள்
மூலப்பக்கம்: தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் நூற் பட்டியல்
- த. இ. க. க. தரும் அனைத்து மின்னூல்களும், பொதுவகத்தில் அதன் விதிகளுக்கு ஏற்றப்பட்டு, தமிழ் அல்லாத பிற உலகமொழி விக்கித்திட்டங்களிலும் காணும் படி செய்யப்படுகிறது. அக்கோப்புகளையும், இப்பகுப்பில் காணலாம்.
- அம்மின்னூல்கள் அனைத்தும் எழுத்தாவணமாக செய்ய, விக்கிமூலம் பகுதியில் இந்த திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கீழுள்ள தரவுகள் அனைத்தும் அதனின் நகலாகும். அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் செய்திகளைக் காண, அத்திட்டப்பக்கம் வாரீர்.!
- விக்கிப்பீடியாவிலும் அதன் பக்கங்கள் உருவாக்கப்படும். (எ.கா.) கவிஞன் உள்ளம் (நூல்)
நூல்விவரங்கள் (91 ஆசிரியர்களின், 2217 நூல்கள்)
தொகு- இங்கு மொத்தம் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட உள்ளன. உட்பிரிவுகளில் ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியர் குறித்த நூல்களின் எண்ணிக்கை ஆகும்.
பண்டிதர் க.அயோத்திதாசர் (6நூல்கள்)
தொகு பண்டிதர் க.அயோத்திதாசர் (6நூல்கள்)
வ.எண் | நூலாசிரியர்/நூலின் பெயர் | பக்கங்கள் | அளவு (எம்.பி.) | குறிப்பு |
---|---|---|---|---|
1. | பண்டிதர் க.அயோத்திதாசர் க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-தொகுதி ஒன்று |
157 | 14.1 | தோற்றம் 1932 தொகுத்தது மே, 1999. |
2. | பண்டிதர் க.அயோத்திதாசர் க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-தொகுதி இரண்டு |
177 | 15.6 | தோற்றம் 1932 தொகுத்தது மே, 1999. |
3. | பண்டிதர் க.அயோத்திதாசர் க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-தொகுதி நான்கு |
153 | 16.0 | தோற்றம் 1932 தொகுத்தது மே, 1999. |
4. | பண்டிதர் க.அயோத்திதாசர் க.அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல், சமூகம் |
771 | 151.5 | தோற்றம் 1932 தொகுத்தது மே, 1999. |
5. . | ப.மருதநாயகம் ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல் |
216 | 22.6 | தோற்றம் 2006 |
6. | கௌதம சன்னா பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை |
78 | 7.0 | தோற்றம் 2007 |
அவ்வை தி.க.சண்முகம் (6நூல்கள்)
தொகு- எனது நாடகவாழ்க்கை (அவ்வை சண்முகம் அவர்களின் வாழ்க்கை சுய சரிதை நூல்)
- தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-1 (தமிழ் நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு)
- தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-2 (தமிழ் நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு)
- நாடகக்கலை-1
- நாடகக்கலை-2
- நாடகச்சிந்தனைகள் (அவ்வை சண்முகம் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் மற்றும் வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகியவற்றின் தொகுப்பு)
டாக்டர் மா.இராசமாணிக்கனார் (20நூல்கள்)
தொகு- இலக்கிய அமுதம்
- கால ஆராய்ச்சி
- சிலப்பதிகாரக் காட்சிகள்
- சேக்கிழார்
- சேக்கிழார் - ஆராய்ச்சி நூல்
- சைவ சமய வளர்ச்சி
- சைவ சமயம்
- சோழர் வரலாறு
- தமிழ் அமுதம்
- தமிழ் இனம்
- தமிழக ஆட்சி
- தமிழகக் கலைகள்
- தமிழ்நாட்டு வட எல்லை
- தமிழ்மொழி இலக்கிய வரலாறு
- நாற்பெரும் புலவர்கள்
- பல்லவப் பேரரசர்
- பல்லவர் வரலாறு
- புதிய தமிழகம்
- பெரிய புராண ஆராய்ச்சி
- மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
இராய சொக்கலிங்கம் (4நூல்கள்)
தொகு- குற்றால வளம்
- திருத்தலப் பயணம்
- பூசைப் பாமாலை
- பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்
கோவை இளஞ்சேரன் (17நூல்கள்)
தொகு- அறிவியல் திருவள்ளுவம் (திறனாய்வு)
- ஆராய்ச்சிக் கட்டுரைகள்
- இலக்கியம் ஒரு பூக்காடு
- குறள் நானூறு (தெளிவுரையுடன்)
- கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (முதல்தொகுதி)
- கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
- சிறியா நங்கை (வரலாற்று நாடகக் காப்பியம்-கவிதை நடை)
- சூடாமணி நிகண்டு
- தமிழ்மாலை
- திருவள்ளுவத்தில் பகுத்தறிவு
- நகைச்சுவை நாடகங்கள்
- நாகப்பட்டிணம் (நகரின் தொன்மை முதல் வரலாற்று ஆய்வு)
- பட்டி மண்டப வரலாறு (கிமு 1500 முதல் 1995 வரை திறனாய்வு)
- பாரதியின் இலக்கியப் பார்வை (திறனாய்வு)
- புதையலும் பேழையும் (ஆய்வுக் கட்டுரைகள்)
- முல்லை மணக்கிறது (திறனாய்வு)
- வள்ளுவர் வாழ்த்து