விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2025

நோக்கம்: கட்டுரை ஆழத்தை 100 எனும் எண்ணிக்கைக்கு அதிகரித்தல்.

திட்டங்கள்

தொகு
  1. கலந்தாய்வுக் கூட்டம், பயிற்சிகள், தொடர்-தொகுப்பு இவற்றை உள்ளடக்கிய 2 நாள் நேரடி நிகழ்வு.
  2. சிறப்பு விக்கி மாரத்தான் - இணையம் வழியாக பங்கேற்கும் ஒரு நாள் நிகழ்வு.

வழிமுறைகள்

தொகு
  1. கட்டுரைகளில் மேற்கோள்கள், பகுப்புகள், வார்ப்புருக்களைச் சேர்த்தல்.
  2. தேவைப்படும் பகுப்புகள், வார்ப்புருக்களை உருவாக்குதல்.
  3. விக்கியாக்கம்.
  4. குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்துதல்.
  5. பிழைத் திருத்தங்கள்.
  6. சிவப்பிணைப்புகளை நீக்குதல்
  7. பல்லூடகக் கோப்புகளைச் சேர்த்தல்
  8. உரிய வெளியிணைப்புகளை இணைத்தல்