விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவை வழமையாகப் பயன்படுத்துபவரா? தமிழ் விக்கிப்பீடியா உங்களுக்கு எப்படி உதவுகிறது?

எடுத்துக்காட்டுக்கு, உங்கள் பணி, படிப்பு, போட்டித் தேர்வுக்கான தயாரிப்பு, ஊடக வேலை, பள்ளி / கல்லூரியில் கற்றல் கற்பித்தல் போன்றவற்றுக்குத் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுகிறதா?

உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது இன்னும் கூடுதல் உந்துதலுடன் எங்களைப் பங்களிக்கத் தூண்டும்.

நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர், ஒளிப்படத்துடன், சிறந்த கருத்துப் பகிர்வுகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் காட்சிப்படுத்துவோம்.

உங்கள் கருத்துகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்மடல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி.