விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்
தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம் வாயிலாக நடைபெறும் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் முதன்மைப் பக்கம் இதுவாகும்.
கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவின் குமுகாய உறுப்பினர்கள் எடுக்கும் முன்னெடுப்பாக இருந்தாலும், சி.ஐ.எஸ் முன்வைக்கும் பரிந்துரையாக இருந்தாலும், உடனடியாக ஒரு அறிவிப்பினை ஆலமரத்தடியில் வெளியிட வேண்டும்.
- அடுத்தடுத்த நிலவர இற்றைகளை ஆலமரத்தடியில் தொடர்ந்து தர வேண்டும்.
- இது தொடர்பாக இணையவழிக் கலந்துரையாடல் ஏதேனும் திட்டமிடப்பட்டால், ஆரம்பநிலையாக இருந்தாலும், அதற்கான விவரங்களை ஆலமரத்தடியில் இடவேண்டும்.