விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/பட்டியல் உருவாக்கல்

பட்டியல்கள் தொகு

நீங்கள் தட்டச்சிடுவது கணினித்திரையில் காட்டப்படுவது
* ''ஒழுங்கற்ற பட்டியல்களை'' எளிதாகச் செய்யலாம்:
** ஒவ்வொரு வரியையும் {{tooltip|நாட்காட்டு|நட்சத்திரக்குறி}}டன் தொடங்குக.
*** மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும்.
**: முந்திய உருப்படியைத் தொடங்கும்.
** ஒரு புதிய வரி
* ஒரு பட்டியலில்
பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
* ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம்.
  • ஒழுங்கற்ற பட்டியல்களை எளிதாகச் செய்யலாம்:
    • ஒவ்வொரு வரியையும் நாட்காட்டுடன் தொடங்குக.
      • மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும்.
      முந்திய உருப்படியைத் தொடங்கும்.
    • ஒரு புதிய வரி
  • ஒரு பட்டியலில்

பட்டியலின் முடிவைக் குறிக்கும்.

  • ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம்.
# ''எண்ணிட்ட பட்டியல்கள்'' எல்லாம்:
## மிக ஒழுங்கானவை/ஒருக்கிட்டவை
## எளிதாகத் தொடரலாம்
#: முந்தைய உருப்படியைத் தொடங்கும்
ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
# புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும்.
  1. எண்ணிட்ட பட்டியல்கள் எல்லாம்:
    1. மிக ஒருக்கிட்டவை
    2. எளிதாகத் தொடரலாம்
    முந்திய உருப்படியைத் தொடங்கும்

ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.

  1. புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும்.
;வரையறைப் பட்டியல்கள்: சொற்களும் அவற்றின் வரையறைகளும்.
;மனோகரா: நாடகங்களின் உரைகளை இடப் பயன்படும்.
;கலைச்சொல்லாக்கம்: கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும்
வரையறைப் பட்டியல்கள்
சொற்களும் அவற்றின் வரையறைகளும்.
மனோகரா
நாடகங்களின் உரைகளை இடப் பயன்படும்.
கலைச்சொல்லாக்கம்
கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும்.