விக்கிப்பீடியா:தானியங்கி கொள்கை
தானியங்கி கொள்கை என்ற இந்த பக்கமானது, விக்கிமீடிய அறக்கட்டளையால் செயற்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான இந்த விக்கிப்பீடியா என்ற கலைக்களஞ்சியக் கட்டுரைப்பகுதியில், தானியங்கியைக் குறித்த தெளிவான நடைமுறைகளையும், அவற்றில் தமிழ் விக்கி சமூகத்தின் ஒருமித்த கருத்துகளையும், தானியங்கி கொள்கைகளாகத் தெரிந்து கொள்ளலாம்.