விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/இலக்குகளும் அடைந்தவைகளும்

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்

எண் நிகழ்வு / திட்டம் இலக்கு விவரம் அடைந்தவை
1 தொடர்-தொகுப்பு நாள்
(28-செப்டம்பர்-2024)
44 கட்டுரைகள் தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 3 கட்டுரைகள்
மற்ற பங்களிப்பாளர்கள் 7 பேர் x 2 கட்டுரைகள்
25 கட்டுரைகள்
2 விக்கி மாரத்தான் 17 கட்டுரைகள் 17 பேர் x 1 கட்டுரை 3 கட்டுரைகள்
3 சிறப்புக் காலாண்டு
(அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024)
170 கட்டுரைகள் 17 பேர் x 10 கட்டுரைகள் ☆31 கட்டுரைகள்
மொத்தம் 231 கட்டுரைகள் மொத்தம் 59 கட்டுரைகள்

☆ இற்றை செய்யப்பட்ட நாள்: 12-டிசம்பர்-2024

12-டிசம்பர்-2024 அன்றைய நாளின்படி, எட்டப்பட்ட செயலாக்க அளவு = 25.54%

மேற்கோள்கள் சேர்த்தல்

எண் நிகழ்வு / திட்டம் இலக்கு விவரம் அடைந்தவை
1 தொடர்-தொகுப்பு நாள்
(29-செப்டம்பர்-2024)
270 கட்டுரைகள் தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 20 கட்டுரைகள்
மற்ற பங்களிப்பாளர்கள் 7 பேர் x 10 கட்டுரைகள்
2 விக்கி மாரத்தான் 102 கட்டுரைகள் 17 பேர் x 6 கட்டுரைகள்
3 சிறப்புக் காலாண்டு
(சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025)
850 கட்டுரைகள் 17 பேர் x 50 கட்டுரைகள்
மொத்தம் 1,222 கட்டுரைகள் -

அளவிடுதல்

பலகை