விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/செயல்வழி/கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
எளிய முறைக்கான பரிந்துரைகள்
தொகு
பரிந்துரை 1:
- கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ளுதல்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமித்தல் (பதிப்பிடுதல்).
- அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்தல்.
பரிந்துரை 2:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, தனது மணற்தொட்டியில் உள்ளடக்கத்தை இட்டுக்கொள்ளுதல்.
- சிறு திருத்தங்களை மணல்தொட்டியில் செய்தல்.
- இறுதியாக மணல்தொட்டியிலுள்ள உள்ளடக்கத்தை கூகுள் கட்டுரையில் replace செய்தல். எடுத்துக்காட்டு: செயல் 1 & செயல் 2, செயல் 3
பரிந்துரை 3:
- ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, நேரடியாக கூகுள் கட்டுரையில் overwrite செய்தல். எடுத்துக்காட்டு: மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து நேரடியாகவே overwrite செய்தல்
- அதன்பிறகு திருத்தங்களைச் செய்தல்.
- இந்த மூன்று பரிந்துரைகளின்படி செயல்பட்டால், முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.
பரிந்துரைக்கப்படும் வடிவமைப்பு
தொகுஆங்கிலத் திரைப்படம், இந்தித் திரைப்படம்
தொகு- தகவல்பெட்டி
- முன்னுரை
- பெற்ற புகழ் பற்றிய தகவல்கள்
- மேற்கோள்கள்
- வெளியிணைப்புகள்
- உரிய பகுப்புகள்
- உரிய வார்ப்புருக்கள்
- விக்கி மொழியிடை இணைப்பு