விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024/விரிவான திட்டமிடல்
நிகழ்வு விவரங்கள்
தொகு- தேதிகள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)
- கலந்துகொள்வோர்: 25 பேர்.
- இந்தியப் பயனர்கள்: 22
- இலங்கைப் பயனர்: 1
- சி.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள்: 2
நிகழ்வின் வடிவம்
தொகு- முதல் நாள்: நாளின் முதல் பகுதியில், கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை கையாளுவதற்கான செயல்வழியை அடைதல். இரண்டாம் பகுதியில், செம்மைப்படுத்துதல் பணியில் ஈடுபடுதல்.
- இரண்டாம் நாள்: நாளின் முதல் பகுதியில், மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்ப்பது குறித்தான செயல்வழிகளை அடைதல். இரண்டாம் பகுதியில், மேற்கோள்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுதல்.
தொடர்ந்து செயல்படுதல்
தொகு- விக்கி மாரத்தான் 2024: அக்டோபர் 6 (ஞாயிற்றுக்கிழமை)
- சிறப்புக் காலாண்டு (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024): விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
- சிறப்புக் காலாண்டு (சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025): விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு
தொகுகூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
தொகுஎண் | நிகழ்வு / திட்டம் | இலக்கு | விவரம் |
---|---|---|---|
1 | தொடர்-தொகுப்பு நாள் (28-செப்டம்பர்-2024) |
56 கட்டுரைகள் | தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 3 கட்டுரைகள் மற்ற பங்களிப்பாளர்கள் 13 பேர் x 2 கட்டுரைகள் |
2 | விக்கி மாரத்தான் | 23 கட்டுரைகள் | 23 பேர் x 1 கட்டுரை |
3 | சிறப்புக் காலாண்டு (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2024) |
230 கட்டுரைகள் | 23 பேர் x 10 கட்டுரைகள் |
மொத்தம் | 309 கட்டுரைகள் | - |
மேற்கோள்கள் சேர்த்தல்
தொகுஎண் | நிகழ்வு / திட்டம் | இலக்கு | விவரம் |
---|---|---|---|
1 | தொடர்-தொகுப்பு நாள் (29-செப்டம்பர்-2024) |
330 கட்டுரைகள் | தொடர்பங்களிப்பாளர்கள் 10 பேர் x 20 கட்டுரைகள் மற்ற பங்களிப்பாளர்கள் 13 பேர் x 10 கட்டுரைகள் |
2 | விக்கி மாரத்தான் | 138 கட்டுரைகள் | 23 பேர் x 6 கட்டுரைகள் |
3 | சிறப்புக் காலாண்டு (சனவரி, பிப்ரவரி, மார்ச்சு 2025) |
1,150 கட்டுரைகள் | 23 பேர் x 50 கட்டுரைகள் |
மொத்தம் | 1,618 கட்டுரைகள் | - |
செலவுத் திட்ட மதிப்பீடு
தொகு- நிகழ்வினை நடத்துவதற்கான செலவு = ₹3,06,000 ($3,669)
- கோரப்பட்டுள்ள நிதி = ₹4,15,242 ($4,979)
- குறிப்பு: விக்கிமீடியா அறக்கட்டளையால் வழங்கப்படும் நிதியானது சி.ஐ.எஸ் அமைப்பின் வழியாக தமிழ் விக்கிப்பீடியாவின் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு வந்துசேரும். இதன் காரணமாக Institutional Development Fee, 18% GST ஆகியவையும் சேர்க்கப்பட்டு நிதி கோரப்பட்டுள்ளது.
- விரிவான தகவல்களுக்கு, காண்க: செலவுத் திட்டம்