விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/பன் தொழில்

செயலாக்கம் தொகு

  • பயிரிடல்
  • வெட்டல் (ஒவ்வொரு 3 மாதமமும்)
  • காயவிடல் (3 - 4 நாட்கள்)
  • தரம் பிரித்தல்
  • சாயம் போடுதல் (தண்ணியை கொதிக்க வைத்து, சாயம்போட்டு, 1 நாள் காயப்போடுதல்)
  • பதப்படுத்தல்
  • இழைத்தல்/பின்னல்

குறிப்புகள் தொகு

  • குருக்கள் மடத்தில் இருந்து பன்புல் பல்வேறு இடங்களுக்கு (காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, சாஞ்சமருது) ஏற்றுமதி செய்யப்படுகிறது
  • குருக்கள் மடத்தின் முதன்மைத் தொழில்களில் ஒன்று பன்புல் கைத்தொழில் (30 - 40 குடும்பங்கள்), மற்றையது வெற்றிலைத்தொழில்
  • பன்புல் கைவேலைப்பொருட்கள் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள்
  • ஆண்கள் பெரிதும் பயிரல் மற்றும் பொருள் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
  • பன்புல் வயல் போன்று பயிரப்படுகிறது
  • சதிப்பு நிலத்தில் பன்புல் பயிரப்படுகிறது
  • பன் புல் ஒர் ஆண்டுக்கு 3/4 தடவைகள் அறிவடை செய்யப்படும்
  • பன்புல் கிழக்கில் இருந்து வளர்கிறது, பன்புல் பழுதடைந்தாலே நாட்டப்படுகிறது
  • பன்புல் 6 அடி வரை வளரக்கூடியது
  • ஒரு கட்டு 200 - 300 (ஒரு முலக் கட்டு) ரூபாய் வரையில் போடுகிறது
  • பன் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெட்டப்படுகிறது
  • மழைக்காலத்தில் பன் பழுதடைந்துவிடும், அதனால் அக் காலத்தில் வெட்ட மாட்டார்கள்
  • கைத்தொழில் அமைச்சு - தேசிய அரங்கு - கண்காட்சியில் காட்சிப்படுத்தல்
  • சேமித்து வைத்தல் ஒர் சிக்கல்
  • பாயை பையைத் தவிர சந்தைப்படுத்தல் வாய்ப்புக் குறைவு
  • பன்புல் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு உள்ளூரில் குறைவு
  • பன்னம்பிட்டியில் பன்புல் தொழில் உண்டு, அவர்களுடைய செய்முறை குருக்கள்மடத்தில் இருந்து வேறு
  • உள்ளூரில் இருந்து மூலப் பொருட்கள் பெறக் கூடியபடியால்தான் இலாபம் ஈட்டக் கூடியவாறு உள்ளது
  • பாயின் வகைகள்: இழைப்புப்/பின்னல் பாய் (1 க்கு 1), பிணிப் பாய் (3 க்கு 1), காதுப் பாய், கரைப் பாய் (boarder பாய்), கல்யாணப் பாய்
  • பாயின் வடிவமைப்புக்களைப் பொறுத்து பாயின் வகைகள் வேறுபடும்
  • பாரம்பரியமாக பாய்யே
  • எப்படி பன்னைத் தெரிவு செய்வது
  • பன்னின் நோய்கள்: புள்ளி விழுதல், கறுப்படுத்தல்
  • பன் புல் இழைத்தல் போட்டி - வேகம்
  • வடிவுப் போட்டி

கேள்விகள் தொகு

  • பன்புல் பதப்படுத்தப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
  • வடிவமைப்புக்களின் பெயர்கள்
  • பன்தொழில் புரிபவர்கள் கின்னர் என்றா அழைக்கப்படுகிறார்கள்?
  • கோழிச்சாயம் என்றால் என்ன?

மூல பொருட்கள் தொகு

  • பன்புல்
  • தண்ணீர்
  • சாயம்

கருவிகள் தொகு

  • பதப்படுத்தல் கருவி
  • மின் பதப்படுத்தல் கருவி
  • தொப்பி அச்சு
  • கூடை அச்சு

உற்பத்திப் பொருட்கள் தொகு

  • 8 x 4 பாய் - 1000 ரூபாய், 600 - 700 வரைக்கும் செலவும்
  • குழந்தைப் பாய்
  • கல்யாணப் பாய்
  • குழிப் பாய்
  • அச்சுத் தொப்பி
  • சிறு பெட்டி ?
  • கூடை
  • தோட்டப் பை
  • அகப்பை சொருகி
  • கிராக்கி ? / சொருப்பு / காலணி
  • காசுப்பை

கலைச்சொற்கள் தொகு

  • கயித்த்துப் பாசை
  • இழைத்தல்
  • நாலு குத்து
  • சதுரப் பன்
  • கற் பன்
  • நெட்டிப் பன்
  • கோரப் பன்
  • பின்னல் முறை
  • blatin வடிவமைப்பு
  • 3 க்கு 1 இழைப்பு

உசாத்துனைகள் தொகு