விக்கிப்பீடியா:நல்கைகள்
தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்காக விக்கிமீடியா அறக்கட்டளையிடம் இருந்து பெற்றுள்ள நல்கைகள் பின்வருமாறு:
- 2011 தமிழ் ஊடகப் போட்டி நல்கை - 800 USD
- தமிழ்விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்கள் நல்கை - 3,100 USD
- தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் கொண்டாட்டங்கள் தொடர்பான போட்டிகள் நல்கை - 1660 USD
- இலங்கை தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் திட்ட நல்கை - 9,575 USD
வரைவு நிலையில் உள்ள விண்ணப்பங்கள்:
உதவி பெற இயலாமல் போன நல்கை விண்ணப்பங்கள்: