விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஆதவன்

நி. ஆதவன், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மார்ச் 2013 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்றார்.