விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/முகமது சமீருதீன்

முகமது சமீருதீன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர். மின்னணு மற்றும் தகவல் தொடர்பியலில் பொறியியல் பட்டதாரியாவார்.வலை வடிவமைப்பு மற்றும் வலைதள உருவாக்கத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.