விக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுதி 02
இலக்கியம் - நாட்டார் பாடல் | பண்பாடு - தலைப்பு |
நாட்டார் பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும். இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன. |
இங்கு பண்பாட்டு பகுப்பு கட்டுரையை இடவும் |
வரலாறு - தலைப்பு | அறிவியல் - தலைப்பு |
இங்கு வரலாற்று பகுப்பு கட்டுரையை இடவும் | இங்கு அறிவியல் பகுப்பு கட்டுரையை இடவும் |
கணிதம் - [[தலைப்பு] | புவியியல் - தலைப்பு |
இங்கு கணித பகுப்பு கட்டுரையை இடவும் | இங்கு புவியியல் பகுப்பு கட்டுரையை இடவும் |
சமூகம் - தலைப்பு | தொழில்நுட்பம் - தலைப்பு |
இங்கு சமூகம் பகுப்பு கட்டுரையை இடவும் | இங்கு தொழில்நுட்பம் பகுப்பு கட்டுரையை இடவும் |
நபர்கள் - தலைப்பு | இம்மாத படிமம் |
இங்கு நபர்கள் பகுப்பு கட்டுரையை இடவும் |