விக்கிப்பீடியா:பயிற்சி(தொகுத்தல்)/மணல்தொட்டி

வார்ப்புரு:Infobox karate master

சுலைமான் பாசா தொகு

சிறந்த சோட்டோகான் கராத்தே மாஸ்டர் தொகு

ஸ்டார் லீ மாஸ்டர் எனறழைக்கப்படும் சென்சாய் சுலைமான் பாசா தமிழகத்தின் மிகவும் திறமையான கராத்தே மாஸ்டர்களில் ஒருவர்,40 ஆண்டுகளாக காரத்தே கலையில் ஈடுபட்டுள்ளார், இவர் சேலம் மாவட்த்ததில் உள்ள அம்மப்பேட்டையில் அனைத்து வயதினருக்கும் சோட்டோகான் கராத்தே பயிற்சியை சிறப்பாக அளித்து வருகிறார்.