விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்)

பகுப்புகள் குறித்தான பயிற்சி மற்றும் வழிகாட்டல் பக்கம்

தமிழ்த் திரைப்படங்கள் தொகு

  • இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் கீழ்காணும் இரண்டு பகுப்புகளை கண்டிப்பாக இடுதல் வேண்டும்.
  1. பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்
  2. பகுப்பு:xxxx தமிழ்த் திரைப்படங்கள் (உதாரணமாக பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்)